உலகமெங்கும் தமிழ் கலாச்சாரம்! ஜியோ ஹாட்ஸ்டார் - தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: ரூ.4,000 கோடி முதலீடு! தமிழ்நாடு தமிழகத்தில் திரைப்படம், இணையத் தொடர்கள் மற்றும் பிற கண்டென்ட்களை உருவாக்கத் தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotsar) நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா