இது தற்கொலையில்ல!! திட்டமிட்ட படுகொலை! பெண்கள் எரிஞ்சு, உடைஞ்சு சாகுறப்போவும் சும்மாதான் இருப்பீங்களா? இந்தியா மோடி ஜி, ஒடிசாவாக இருந்தாலும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி... நாட்டின் மகள்கள் எரிந்து, உடைந்து, இறந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அமைதியாகவே இருக்கிறீர்கள் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் திடீர் சந்திப்பு... இபிஎஸுக்கு எதிராக மாஸ்டர் பிளான்...! அரசியல்
விரைவில் திருச்செந்தூரில் புதிய தரிசன முறை அறிமுகம்... அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு...! தமிழ்நாடு