பிரதமர் நிகழ்ச்சிக்கே அனுமதி இல்லையா? அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் திமுக.. நயினார் நாகேந்திரன் புகார்..! தமிழ்நாடு பிரதமர் மோடி பங்கேற்று பேசும் மனதின் குரல் நிகழ்ச்சியை பொது இடத்தில் ஒளிபரப்ப தமிழகத்தில் தடை விதிக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு