தூக்கி வீசப்பட்ட நாற்காலி... பாஜக - காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே அடிதடி... கட்டிப்புரளாத கொடுமையாக நடந்த கலாட்டா...! தமிழ்நாடு சிவகாசி மாமன்ற கூட்ட அரங்கில் பாஜக- காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்