சேலத்தில் முதிய தம்பதி படுகொலை.. தொடர் கொலைகளால் நடுங்கும் கொங்கு மக்கள்..! குற்றம் சேலத்தில் முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பீகாரை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்... இலவச தரிசனம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு...! இந்தியா