ஏரியா பிரிப்பதில் தகராறு.. பணம் வசூலில் போட்டா போட்டி.. நடுரோட்டில் தாக்கிக்கொண்ட திருநங்கைகள்..! இந்தியா ஆந்திராவில் இருவேறு பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள், தங்களுக்குள் பணம் வசூலில் ஏற்பட்ட தகராறு காரணமாக கல், மிளகாய் பொடி போன்றவற்றை எரிந்து தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலம்..!! நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!! கால்பந்து
ரீலிஸ் உலகத்தைவிட்டு கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க..!! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்..!! தமிழ்நாடு