செல்ஃபி எடுக்க முயன்றவரை துரத்தி துரத்தி தாக்கிய காட்டு யானை.. சிக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்..!! இந்தியா கர்நாடகா பந்திப்பூரில் காட்டு யானையிடம் செல்ஃபி எடுக்க முயன்று, யானையின் தாக்குதலுக்கு உள்ளான நபரை கண்டறிந்த வனத்துறையினர், அவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்