"ஏய்.. ஏன்யா கத்துறீங்க” டென்ஷனான திருமா.. மிரண்டு போன தொண்டர்கள்...! அரசியல் மதுரை மேலூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொண்டர்களிடையே கோபப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.