நிலாவில் வசிக்கலாம் வாங்க!! நாசா மேற்கொள்ளும் சூப்பர் ப்ளான்.. 2030க்குள் சாதிக்க திட்டம்.. உலகம் நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்கும் முயற்சிகளில் நாசா ஆராய்ச்சி மையம் இறங்கி உள்ளது.