உக்ரைனின் அடியை தாக்க திணறும் ரஷ்யா.. மாஸ்கோவில் மாறிய காட்சிகள்.. பதிலடிக்கு பக்கா ஸ்கெட்ச் ரெடி..! உலகம் ரஷ்யாவில் பல்வேறு இடங்களில் உக்ரைன் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதால் மாஸ்கோ விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.