ஒன்னுமே புரியலையே! அரியர் தேர்வில் மாற்று வினாத்தாள்... குழம்பிய மாணவர்கள்...! தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அரியர் தேர்வில் மாற்று வினாத்தாள் வழங்கியதால் மாணவர்கள் குழம்பினர்.