சிரமப்படாமல் இனி படிக்கலாம்..! 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் பாடப் பகுதி குறைப்பு..! தமிழ்நாடு மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் பாடப் பகுதி குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு