காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.. CRPF வீரர்கள் 3 பேர் பலி.. 15 பேர் காயம்.. இந்தியா ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர்.
ஊட்டி போறீங்களா..?? அப்போ உங்களுக்காகதான்..!! அடுத்த 5 நாட்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்..!! தமிழ்நாடு