தமிழா? சமஸ்கிருதமா? ட்விட்டரில் வெடித்த மோதல் மு.க.ஸ்டாலின் Vs அண்ணாமலை..! தமிழ்நாடு மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யதுள்ளதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்... இலவச தரிசனம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு...! இந்தியா