ஹார்வார்ட் பல்கலை.க்கு 230 கோடி டாலர் உதவி நிறுத்தம்.. கோரிக்கையை ஏற்காததால் அதிபர் ட்ரம்ப் ஆத்திரம்..! உலகம் அதிபர் ட்ரம்ப் அரசு விதித்த கோரிக்கைகளை ஹார்வார்ட் பல்கலைக்கழகம் ஏற்க மறுத்தததைத் தொடர்ந்து அதற்கு வழங்கப்பட்டு வந்த 230 கோடி டாலர் நிதியுதவியை நிறுத்தி வைத்துள்ளது ட்ரம்ப் அரசு.