பாகிஸ்தானை விட்ராதீங்க.. இஸ்ரேல் போல இந்தியா இறங்கி அடிக்கணும்.. அமெரிக்க மாஜி அதிகாரி ஆவேசம்..! இந்தியா இஸ்ரேல் ஹமாசுக்கு திருப்பிச் செய்ததை, இந்தியா பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கும் செய்ய வேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு துறையின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபி தெரிவித்தார்.
காஷ்மீர் மக்களின் ஹீரோ.. பயங்கரவாதிகளுடன் சண்டையிட்ட குதிரைக்காரர்.. உயிரை கொடுத்து போராட்டம்..! இந்தியா
திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.! அரசியல்
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழி எடுங்கள்... தூள் தூளாக நசுக்குங்கள்... மோடி கொடுத்த உத்தரவாதம்..! இந்தியா