5 லட்சம் அகதிகளின் குடியுரிமை ரத்து.. அதிபர் ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை..! உலகம் வென்சுலா, கியூபா, நிகரகுவா மற்றும் ஹெய்தி நாடுகளில் இருந்து அடைக்கலமாக வந்து குடியுரிமை பெற்ற 5 லட்சம் பேரின் குடியுரிமையை அதிபர் ட்ரம்ப் ரத்து செய்த உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு