சென்னை மருமகனாகும் பாஜக பெங்களூரு எம்.பி., தேஜஸ்வி சூர்யா..! மோடி பாராட்டிய பாடகி... யார் இந்த சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்..? அரசியல் பாஜக பெங்களூரு எம்.பி., தேஜஸ்வி சூர்யா, சென்னையைச் சேர்ந்த பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தை திருமணம் செய்ய உள்ளார். பிஜேபியின் மோஸ்ட் எளிஜிபிள் பேச்சிலர் தேஜஸ்வி சூர்யா.