பாடல் மெட்டு விவகாரத்தில் நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..! நிம்மதி பெருமூச்சு விட்ட ஏ.ஆர்.ரகுமான்..! சினிமா கோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பால் நிம்மதி பெருமூச்சு விட்டு இருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.