டெல்லியில் பயங்கரம்.. இனி வாழவே முடியாது போல..! நடிகை கிரித்தி சனோன் பகிர்ந்த சோகமான சூழலின் பின்னணி..! சினிமா நடிகை கிரித்தி சனோன், டெல்லியின் தற்போதைய பயங்கரமான சூழலை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.