கரூர் சம்பவம் த.வெ.க-வுக்கு ஒரு பாடம்..! முதலில் பாதுகாப்பு.. பின்பு தான் பிரச்சாரம் - நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்..! சினிமா நடிகை சனம் ஷெட்டி, கரூர் சம்பவம் த.வெ.க-வுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என பேசி இருக்கிறார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு