நான் ஏன்? பொய் சொல்லனும்.. என் தனிமையை உற்சாகமாக்க மது குடிப்பேன் - நடிகை வர்ஷா ஓபன் டாக்..! சினிமா நடிகை வர்ஷா, தன் தனிமையை உற்சாக மாக்கிக்கொள்ள மது குடிப்பதாக வெளிப்படையாக பேசி இருக்கிறார்.