அடக்குமுறை, பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டோம்..! அதிமுக எம்எல்ஏ கைதுக்கு இபிஎஸ் கண்டனம்..! தமிழ்நாடு அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்துள்ளதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இபிஎஸ்-இன் அரசியல் அத்தியாயம் 2026ல் முடியப் போவது உறுதி.. அறுதியிட்டு கூறும் ஆர்.எஸ்.பாரதி..! தமிழ்நாடு