விஜய் ஏமாத்திட்டா என்ன? நம்ம அஜித் இருக்காரே!! அதிமுக புதிய ப்ளான்! எடப்பாடியாருக்கு ஏக குஷி! அரசியல் நடிகர் அஜித் ரசிகர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, அஜித் மற்றும் பழனிசாமி இருக்கும் படத்தை அக்கட்சியினர் பரிசளித்து வருகின்றனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு