ஐயோ.. என்னாச்சு..! ஹனிமூனில் மாவுக்கட்டு போட்ட பிரியங்கா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..! சினிமா பலரது கண்பட்டதால் தான் உங்களுக்கு கால்கட்டு போடப்பட்டு இருக்கு என பிரியங்கா ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.