பாஜக மாவட்ட செயலாளர் வெட்டி சாய்ப்பு! காரைக்குடியில் நடந்த பயங்கரம்! போலீஸ் குவிப்பு! குற்றம் 2 பைக்களில் வந்த 3 ஆசாமிகள் அரிவாள்களுடன் பழனியப்பனை நோக்கி ஓடிவந்தனர். கும்பலை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பிக்க பார்த்தார். அதற்குள் அந்த கும்பல் பழனியப்பனை சரமாரியாக வெட்டியது.
திருமுல்லைவாசலில் அதிர்ச்சி சம்பவம்: மனைவி, மகன் கொலை; தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சோகம்..!! தமிழ்நாடு
ரூ.625 கோடியை தாண்டிய ‘ஜெயிலர் 2’ வசூல் வேட்டை.!! படப்பிடிப்பு தளத்தில் சந்தானம், ரெடின் கிங்ஸ்லி.. வைரலாகும் வீடியோ.! சினிமா