"துரோகிகளுக்கு இறைவன் தண்டனை தருவான்"... செங்கோட்டையனின் ஆவேச கருத்தால் அதிமுகவில் சலசலப்பு.! அரசியல் கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுக கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் “துரோகிகளுக்கு இறைவன் தண்டனை தருவான்” என்று செங்கோட்டையன் பேசியது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்