அச்சச்சோ...!! அருள்நிதிக்கு என்ன ஆச்சு?... பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய முதல்வர் ஸ்டாலின்..! தமிழ்நாடு காலில் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும், தனது தம்பி மகனுமான அருள் நிதியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா