மோடி மீது விமர்சனம்!! ராகுல் காந்திக்கு பாராட்டு! பாக்., வீரர் அப்ரிடி செயலால் கலக்கத்தில் காங்.,! இந்தியா இந்தியாவில் இந்துக்கள் - இஸ்லாமியர்கள் என்று பேசிதான் அதிகாரத்தில் தொடர்கின்றனர். அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை இது தொடரும் என பாகிஸ்தான் வீரர் அப்ரிதி விமர்சித்துள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்