நான் மலையாளி-யா...பக்கா தமிழச்சி-பா..! கூகுளே சொல்லுது பாக்கலயா...டிரோல்களுக்கு பதிலடி கொடுத்த பேட் கேர்ள்..! சினிமா நடிகை அஞ்சலி சிவராமன், தன் மீது வரும் டிரோல்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு