'96' பட பிளாஷ் பேக் நினைவிருக்கா.. மீண்டும் திரையில் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன் ஜோடி..! சினிமா மீண்டும் திரையில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷன் ஜோடி வர இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.