பஹல்காம் தாக்குதல் எதிரொலி; காஷ்மீர் பண்டிட்களுக்கு மத்திய அரசிடம் இருந்து பறந்த அதிரடி உத்தரவு! இந்தியா பஹல்காம் தாக்குதலை அடுத்து ஜம்மு - காஷ்மீரில் உள்ள இரண்டு மாவட்டங்களில் உள்ள காஷ்மீர் பண்டிட் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு