கருணை அடிப்படையிலான வேலை..! அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு!! தமிழ்நாடு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தொடர்பான வழக்கில் 2023 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தலைமைச் செயலாளர்களாக இருந்தவர்கள் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்... இலவச தரிசனம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு...! இந்தியா