விசிக தலைவர் திருமாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய விவகாரம்... கூல் சுரேஷ் காட்டம்..! தமிழ்நாடு சாதி பார்த்து பழகும் எண்ணம் எனக்கு கிடையாது, விசிக தலைவர் திருமாவளவன் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதில் என்ன தவறு இருக்கிறது..? என்று நடிகர் கூல் சுரேஷ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்