விடிந்ததுமே அடுத்தடுத்து அதிர்ச்சி... விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு...! தமிழ்நாடு விருதுநகர் அருகே நேற்று நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு.