இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு!! இந்தியா மீது பழி சுமத்தும் பாக்.,! பகீர் கிளப்பும் ஷெரீப்!! இந்தியா பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில், இந்தியா தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது என பாக்., பிரதமர் சொன்னார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு