உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் அபிநய்..! பாலாவை தொடர்ந்து நிதியுதவி வழங்கிய தனுஷ்..! சினிமா நடிகர் தனுஷ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் அபிநய்-க்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.