டிஐஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டது அருமை.. அரசை பாராட்டிய நீதிமன்றம் .. தமிழ்நாடு அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கு, பாலியல் புகாருக்குள்ளான டி.ஐ.ஜி தற்காலிக பணி நீக்கம் செய்தது போன்ற , தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்