4 நாட்கள் மட்டுமே வாய்ப்பு!! நாளை துவங்குகிறது வேட்புமனு தாக்கல்!! பத்திக்கிச்சு தேர்தல் ஜூரம்! அரசியல் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கி வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடக்கிறது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு