திமுககாரன் என்றால் குற்றம் செய்வதற்கு அதிகாரபூர்வ அடையாளமா.? திமுக அரசை வெளுத்து வாங்கும் வானதி சீனிவாசன்! அரசியல் திமுககாரன் என்பது குற்றம் செய்வதற்கான அதிகாரபூர்வ அடையாளமா என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்