அதிமுக விசுவாசி அவர்! MLA அமுல் கந்தசாமி மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தமிழ்நாடு வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.