டெல்லியில், வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500: காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி! இந்தியா படித்து வேலையில்லாமல் இருக்கும் டெல்லி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 8500 உதவி பணம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி வழங்கியிருக்கிறது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்