ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.1499!! விஜய் பெயரில் மோசடி!! லிங்கை தொட்டால் மொத்தமும் போச்சு! வார்னிங்! குற்றம் த.வெ.க., தலைவர் விஜய் படத்துடன், 'விஜய் ஒவ்வொரு குடிமகனுக்கும் 1,499 ரூபாய் வழங்குகிறார். அதை பெற 'கெட் ஆபர்' பகுதியை 'கிளிக்' செய்யவும்' எனக்கூறி 'லிங்க்' அனுப்பி வருகின்றனர்