அடேங்கப்பா..! ரூ.1754 கோடி தேர்தலுக்காக செலவு செய்த பாஜக... வருமானத்திலும் முதலிடம்..! இந்தியா 2023-24ம் ஆண்டு நடந்த தேர்தல் அல்லது பரப்புரைக்காக பாஜக ஆயிரத்து 754 கோடி ரூபாய் செலவு செய்ததாக ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது பயங்கரம்... மயங்கி விழுந்த 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு...! தமிழ்நாடு