'ஆப்ரேஷன் கல்நேமி' உத்தரகண்டில் தீவிரமடையும் SIR பணிகள்!! வங்கதேசப் பெண் கைது! இந்தியா உத்தரகண்டில் போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த வங்கதேசப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.