போதையிலும் பாலியல் குற்றங்களிலும் சிக்கி சீரழியும் எதிர்கால தலைமுறை... திமுக கூட்டணி கட்சி கடும் விரக்தி..! தமிழ்நாடு எதிர்கால தலைமுறை, போதைப் பொருட்களாலும் பாலியல் சிக்கலாலும் சீரழிந்து போவதை நினைத்து பார்க்கும் போது நெஞ்சு பதை பதைக்கிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.! அரசியல்
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழி எடுங்கள்... தூள் தூளாக நசுக்குங்கள்... மோடி கொடுத்த உத்தரவாதம்..! இந்தியா