'காந்தா' படத்துக்கு இப்படி ஒரு Response-ஆ..! கொண்டாட்டத்தில் நடிகர் துல்கரின் ரசிகர்கள்..! சினிமா ‘காந்தா’ படத்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.