சிவாகார்த்திகேயனுடன் போட்டி போடும் kpy பாலா..! மதராஸி உடன் பாலாவின் ‘காந்தி கண்ணாடி’ ரிலீஸ்..! சினிமா மதராஸி படத்துடன் kpy பாலாவின் காந்தி கண்ணாடி படமும் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.