உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமலானது! யாருக்கு பாதிப்பு, சட்டம் என்ன சொல்கிறது? இந்தியா பாஜக ஆட்சி அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. நாட்டிலேயே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறியது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்