700 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல்.. வெளியாகும் வீர வரலாறு.. நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ள சிற்ப குறியீடுகள்..! தமிழ்நாடு வாணியம்பாடி அருகே 700 ஆண்டுகளுக்கு முந்தைய அரிதான நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், குறியீடுகள் என அனைத்தையும் அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.